விஜய் டிவி நடத்தக்கூடிய மிக பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக்பாஸில் கலந்துகொண்டு மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் தான் ஷாக்சி அகர்வால். இவர் தல அஜித் நடிப்பில் வெளிவந்த “விசுவாசம்” திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து இருக்கிறார்.
மேலும் தமிழில் ஆர்யா நடித்த “டெடி” படத்திலும் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த “அரண்மனை 3” படத்திலும் நடித்திருந்தார். பொதுவாக இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் பேய் சம்பந்தப்பட்ட திரில்லர் படமாக தான் இருந்தது. மேலும் இவர் சின்ரெல்லா என்ற படத்தில் ஹீரோயினியாக நடித்து மக்கள் மத்தியில் பெரும் பெயர் பெற்றார்.
இவ்வளவு படங்களில் நடித்த போதும் இவருக்கு போதிய அளவு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும். மேலும் இவர் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது இவர் ஒர்க்கவுட் செய்து வரும் வீடியோக்களை பதிவேற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாவார்.
அந்த வகையில் தற்போது பகிர்ந்த புகைப்படத்தில் தன் முழு தொடை தெரியுமாறு உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து புகைப்படங்களை பதிவேட்டில் இளைஞர்களின் சூட்டை கிளப்பி உள்ளார் என்று கூறலாம்.