நடிகர் சசிகுமார் அவர்கள் நடித்து வெளியான “பலே வெள்ளையத் தேவா” எனும் திரைப்படத்தில் துணை நடிகையாக தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். மேலும் சுமார் இரண்டு வருடங்களுக்கு மேல் இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருவதால் சினிமாவில் அடைந்த வெற்றியை விட சின்னத்திரையில் வெற்றிகள் அதிகம் என்று கூறலாம்.
அதைத்தொடர்ந்து “திருப்புமுனை, பொதுநலன் கருதி, சிரிக்க விடலாமா, மை டியர் லிசா” என பல படங்களில் துணை நடிகையாக தன் நடிப்பை வெளிப்படுத்தி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.
தற்போது பெரியதிரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் அதிக அளவு கவர்ச்சி காட்டி வருகிறார்கள் அந்த வகையில் தற்போது முன்னழகு அப்படியே தெரியும்படி புகைப்படங்களை போட்டு ரசிகர்கள் மனதில் ஒருவித உணர்ச்சியை ஏற்படுத்தி விட்டார் என்று கூட கூறலாம்.
சமூக வலைத்தளங்களில் மிகவும் பரபரப்பாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி தனது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்ட புகைப்படத்தில் அளவுகடந்த கவர்ச்சியை வெளிப்படுத்தி இருப்பது ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது. அந்த காலத்து சில்க் ஸ்மிதாவை பின்னுக்குத்தள்ளி இவர் கொடுத்திருக்கின்ற ஒவ்வொரு புகைப்படங்கள் கண்ணு கூசாமல் பார்க்க வைப்பது போல் உள்ளது.