சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் அன்பாக செல்லமாக அழைக்கப்படுகிறார் நம்ம நடிகை வாணி போஜன்.
முன்பு எல்லாம் சினிமாவில் நடித்து முடித்து, வாய்ப்புகள் குறையும் போது அப்படியே சின்னத்திரைக்குள் நுழைவதை வழக்கமாக வைத்திருந்தார்கள் நடிகைகள்.
ஆனால் இப்போது முதலில் சீ.ரியலில் அறிமுகமாகி, பின் சரியான வாய்ப்புகள் அமையும் போது சினிமாவில் நுழையும் ட்ரெண்ட் தற்போது உருவாகியுள்ளது.
இவர் “ஏர் ஹோஸ்டஸ்” பெண்ணாக இருந்து, மாடலிங், சின்னத்திரை என ஊடுருவி, வெள்ளித்திரையில் நுழைகிற பாக்கியம் எல்லோருக்கும் இது போல வாய்த்துவிடாது. ஆனால் நம்ம வாணி போஜனுக்கு அப்படி ஒரு அ.தி.ர்ஷ்ட வாய்ப்பு அமைந்திருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் தமிழ் ராக்கர்ஸ் சீரிஸ் நடித்துள்ளார். சுடிதார், பிகினி, பனியன், சல்வார்ல மட்டும் இல்ல, புடவையிலும் க.வர்.ச்சியாக தோன்ற முடியும் என்று சமீபத்தில் கூறிய நடிகை வாணி போஜன் அதனை நிரூபிக்கும் விதமாக கி.ளாமராக போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து ரசிங்கர்களை சூடேற்றியுள்ளார் அம்மணி.