தென்னிந்திய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் “துணிவு”. இந்த திரைப்படத்தில் “சார்பட்டா பரம்பரை” என்ற தமிழ் படத்தில் நடித்து புகழ் பெற்றார் நடிகர் “ஜான் கொகன்” .
இவரின் மனைவி நடிகை “பூஜா ராமச்சந்திரன்”. இவர் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்தார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தொகுப்பாளராக இருந்து அதன் பிறகு தமிழில் குணச்சித்திர வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
இவரின் முதல் திருமணமானது வி.வா.கரத்தில் முடிந்தது. அதைத்தொடர்ந்து இரண்டாவதாக தன்னுடைய நீண்ட நாள் நண்பர் மற்றும் மலையாள நடிகரான ‘ஜான் கொகன்’ என்பவரை மறுமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவருமே Fitness மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள். இவர்களால் இருவரும் ஜோடியாக உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் பல புகைப்படங்கள் வீடியோக்களை தொடர்ந்து தன்னுடைய insta பக்கத்தில் பகிர்ந்து வருவார்.
இந்நிலையில் பூஜா ராமச்சந்திரன் சமீபத்தில் கர்ப்பமாக இருக்கும் தகவலை இணையத்தில் வெளியிட்டிருந்தார். மேலும் தனது வளைகாப்பு புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்திருக்கிறார்.