சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தனது மீடியா பயணத்தை தொடங்கி தற்போது சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.
கடந்த 2017ஆம் ஆண்டு இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான “மேயாதமான்” என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான “கல்யாணம் முதல் காதல் வரை” என்ற செய்தியால் சின்னத்திரை நடிகையாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நடிகை பிரியா பவானி ஷங்கர் அந்த சீரியல் முடிந்த கையோடு சினிமாவிலும் நடிக்க வந்தார்.
முன்னதாக திரைப்படங்களில் குடும்ப குத்துவிளக்காக தோன்றி வந்த நடிகை பிரியா பவானி ஷங்கர் சமீபகாலமாக ஆடை குறைப்பில் ஈடுபட்டு வருகிறார். குட்டியான உடைகளை அணிந்து கொண்டு தனது தொடையழகு, இடையழகு என அனைத்தையும் ரசிகர்களின் கண்களுக்கு காட்டிய ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது வெளியிட்ட புகைப்படத்தில் பாத்டப்பில் படுத்தவாறு படுகவர்ச்சியாக புகைப்படத்தை பதிவேற்றி ரசிகர்களை கிறங்கடித்து விட்டார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பலர் “உங்களுக்கு போட்டோ எடுக்க வேற இடமே கிடைக்கலையா” என்று நக்கலாக கமெண்ட் செய்து வருகின்றனர்