தமிழில் தளபதி 67 படத்தின் ஷூட்டிங்கிற்காக காஷ்மீர் சென்ற மூன்றாவது நாளே நடிகை திரிஷா மீண்டும் சென்னைக்கு திரும்பி இருப்பதால், அவர் குறித்து Memes தற்போது இணையத்தில் தீ.யாக பரவி வருகிறது.
முதல் சீனிலேயே வி.ல்லன் மன்சூர் அலிகான் அல்லது மிஷ்கின் இருவரில் வருவர் திரிஷாவை கொ.ன்று.ட்டதாகவும் அதனால் தான் அவர் மீண்டும் சென்னைக்கு திரும்பி விட்டதாகவும் இணைய நெட்டிசன்கள் கா.மெடியாக மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க, தளபதி விஜய், திரிஷா, ப்ரியா ஆனந்த், மன்சூர் அலிகான், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், நடன இயக்கனர் சாண்டி மாஸ்டர் என மிகப் பெரிய ஒரு நடிகர் பட்டாளத்தையே வைத்து இயக்க உள்ளார்.. எனவே இந்த படத்திற்க்கான எதிர்.பா.ர்ப்பு மிக அதிகமாக இருக்கிறது.
ஏனென்றால் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளி வந்த “விக்ரம்” படம் 500 கோடிக்கும் அதிகமான வசூலை கொடுத்திருந்தது. எனவே லோகேஷ் கனகராஜுக்கான மவுசு தற்போது அதிகரித்து இருக்கிறது.
தற்போது இணையதளமே திரிஷாவின் மீல்ஸ்களால் நிரம்பி வழிகிறது. இதைப் பார்த்த சிலர் ஒரு வேள இருக்குமோ? என்று காமெடியாக பதிவுகளை போட்டு வருகின்றனர்.!