80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ்களின் கனவு ராணியாக இருந்தவர் நடிகை விசித்ரா. தமிழ் சினிமாவில் எத்தனையோ கவர்ச்சி நடிகைகள் வந்தாலும் சில நடிகைகள் மட்டுமே ரசிகர்களின் மனதை விட்டு நீங்காத இடம் பிடித்து இருப்பார்கள். அந்த பட்டியலில் விசித்திராவும் ஒருவர்.
இவர் தமிழ் திரையுலகில் பொற்கொடி என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதன் பிறகு இவர் சின்னத்தாயி, தலைவாசல், தேவர் மகன், கிழக்கும் மேற்கும், சீறிவரும் காளை ,எங்கள் முதலாளி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
பிரபல தயாரிப்பாளரின் மகளான இவர் தனது சினிமா தொடர்புகள் மூலமாக சினிமாவில் கவர்ச்சி நடிகையாக அறிமுகமானார். கடைசிவரை கவர்ச்சி நடிகையாகவே இவரை பயன்படுத்தினார்கள் இயக்குனர்கள். தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகர்களாக திகழ்ந்த செந்தில் கவுண்டமணி வடிவேலுவுடன் இணைந்து காமெடி காட்சிகளில் கலக்கி இருக்கக்கூடிய நடிகை தான் விசித்திரா.
சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது இந்த வயதில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து இளசுகள் அனைத்தும் மூக்கில் விரலை வைத்து விட்டார்கள். அந்த அளவுக்கு குட்டியான ஒரு டிரெஸ்ஸை போட்டுக்கொண்டு தொடை தெரிய இவர் அளித்திருக்கும் போஸ் தான் இணையத்தில் ரகளை ஆகிவிட்டது என்று சொல்லலாம்.