நடிகை அனிதா சம்பத் ஒரு தென்னிந்திய நடிகை,மேலும் இருவ ஒரு மாடல் மற்றும் செய்தி தொகுப்பாளர் ஆவார், அவர் முக்கியமாக தமிழ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையில் பணியாற்றி வருகிறார்..
அவர் “பிஎம் நியூஸ்” போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் செய்திகளை வழங்குவதில் புகழ் பெற்றவர். அனிதா 25 ஆகஸ்ட் 2019 ஞாயிற்றுக்கிழமை அன்று Graphic டிசைனரும் கலைஞருமான பிரபா கரனை திருமணம் செய்து கொணடார்.. அனிதா சம்பத் கடந்த 2016 ஆம் ஆண்டு சன் டிவியில் “6 PM News” நிகழ்ச்சி மூலம் செய்தி தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
அதனை அடுத்து, “வணக்கம் தமிழா” என்ற தமிழ் மொழி பேச்சு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பின்னர் அவர் “நியூஸ்7 தமிழில்” செய்தி தொகுப்பாளராக பணியாற்றினார். அனிதா கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழில் “சர்கார்” படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து, “காலா”, “கப்பன்” , “2.0” , மற்றும் “ஆதித்ய வர்மா” போன்ற தமிழ் படங்களில் தோன்றினார். 2020 இல், அவர் கேம் ரியாலிட்டி ஷோ “பிக் பாஸ் தமிழ் 4” இல் பங்கேற்றார்.
அவர் “அனிதாசம்பத் வ்லாக்ஸ்” என்ற Youtube சேனலையும் வைத்துள்ளார், அங்கு அ.வர் தனது வீடியோக்களை பதிவேற்றுகிறார்.
தற்போது அவரது சமீபத்திய போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மாடலிங் என்பதால் ஜாக்கெட்டில் புது Design ஒன்றை போட்டு பகிர்ந்துள்ளார் அம்மிணி. அந்த போட்டோவை பார்த்து எல்லாம் ஜன்னல் தான் வெப்பாங்க, நீங்க என்ன கதவு வெச்சுருக்கீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.