இவர் “கலாட்டா “எனும் யூடியூப் சேனலில் பணிபுரிந்து அதிலிருந்து “ஜீ” தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் எனும் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்களின் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றார்.
அதன் பிறகு தான் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து இவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்து தேடிய போதும் தொகுப்பாளினியாக இவர் இருந்து பணி புரிந்த திறனை யாரும் மறக்க முடியாது.
இவர் யூடியூப் சேனலில் தொடர்பாளராக பணிபுரிந்தபோது எடக்கு மடக்கான கேள்வி கேட்டு பேட்டி எடுக்கும் நபர்களை நடுங்க வைப்பதில் வல்லவர். சோசியல் மீடியாவில் மிக ஆக்டிவாக இருக்கும் இவர் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்கள் இடையே ரகளையை ஏற்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் தற்போது வெளியிட்ட புகைப்படத்தில் படுகவர்ச்சியான நீல நிற ஆடையில் டைட்டான பனியன் அணிந்து கொண்டு தொடை தெரியுமாறு புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை பூரிப்பில் ஆழ்த்தியுள்ளார். அவர் இதுமட்டுமன்றி தான் தினமும் சாப்பிடும் உணவுகளை வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் வெளியிட்டு ரசிகர்களை நாக்கில் எச்சில் ஊற வைக்கிறார்.