சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரைக்கு வந்த நடிகைகளில் ஒருவர் சின்னத்திரையில் சீரியலில் நடித்து வந்த இவர் தொடர்ந்து “குக் விட் கோமாளி” என்ற நிகழ்ச்சியில் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலம் அதை தொடர்ந்து ருத்ர தாண்டவம் என்ற படத்தில் ஹீரோயினாகவும் நடித்து இருந்தார்.
பாவாடை தாவணி, சேலை போன்ற பாரம்பரிய உடைகளாக இருந்தாலும் சரி மாடர்ன் உடையாக இருந்தாலும் சரி தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கவர்ச்சியை வாரி இறைப்பது இவரின் வாடிக்கை.
அந்த வகையில் தற்போது இவருக்கு படவாய்ப்புகளும் கிடைத்து வருகின்றன. “ஓ மை கோஸ்ட்” என்ற படத்தில் நடித்து வரும் இவர் மேலும் பல படங்களில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார்.
இவ்வாறு பிசியான நடிகையாக இருக்கும் நடிகை த்ரிஷா தனது பட வாய்ப்புகளை உறுதிப்படுத்தி அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியாகி வாடிக்கையாக உள்ளது. அந்தவகையில் தற்போது முன்னழகு எடுப்பாக தெரிய “சாண்டா கிளாஸ்” வேஷத்தில் கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை சூடேற்றினார்.