தமிழ் பிக்பாஸ் நடிகை நடிகை-யும் சினிமா நடிகையுமான கேப்ரில்லா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் ஆடி போய் கிடக்கின்றனர்.
தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும் தனுஷின் முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான ” 3 ” திரைப்படத்தில் சுருதிஹாசனின் தங்கையாக நடிகை கேப்ரில்லா நடித்திருந்தார்.
அந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகரும் இயக்குனருமான சமுத்திரகனி எழுதி இயக்கிய “அப்பா’ என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து சீரியல்கள் மற்றும் தொலைக்காட்சியில் ஆகியவற்றில் கலந்து கொண்டு தன்னை பிசியாக வைத்துக் கொண்டிருக்கும் இவர் தனக்கு கிடைக்கும் விடுமுறை நாட்களின் போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்..
தான் சுற்றுலா செல்லும்போது எடுத்துக் கொண்ட வீடியோக்கள் மற்றும் ரசிகருடன் கலந்துரையாடுவது என பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுடன் நெரு.க்.கமான ஒரு உறவை வ.ளர்த்துக் கொ.ண்டிருக்கிறார்.
View this post on Instagram
அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களின் கவனத்தை சு.ண்டி இ.ழுத்தி.ருக்கின்றது.