கேரளாவைச் சேர்ந்த இளம் நடிகையான மாளவிகா மேனன் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் ஹீரோயினாகவும் நடித்து இருக்கிறார். குறிப்பிட்டு சொல்லும்படி தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த நடிகை சுரபிக்கு தங்கையாக நடித்திருந்தார் நடிகை மாளவிகா மேனன்.
குழந்தை நட்சத்திரமாக 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் ஆரம்பத்தில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று அடம் பிடித்தார். அந்த வகையில் அருவியின் கீழ் ஒரு பாடலின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த பொழுது இயக்குனர் குட்டியான உடையை கொடுக்கவே, இவ்வளவு குட்டியான உடை அணிந்தால் என்னுடைய தொடை தெரியும்.
எனவே, நான் இந்த உடையை அணிய மாட்டேன் என்று அடம் பிடித்து பெரிய கலவரம் செய்து அதன் பிறகு வேறு உடை அணிந்து ஆட சொன்ன பிறகுதான் அந்த காட்சியிலேயே நடித்துக் கொடுத்தார் என்ற தகவல்கள் வெளியானது. இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் சுத்தமாக இல்லாமல் போனது என்று கூறலாம்.
அதன்பிறகு பிரம்மம், விட்டு விட்டு, நிஜமா நிழலா, பேய் மாமா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். நல்ல அழகு வாட்டசாட்டமான தோற்றம் என தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த அத்தனை அம்சங்களையும் தனக்குள் அடக்கி வைத்துக் கொண்டு வலம் வரும் நடிகை மாளவிகா மேனனுக்கும் தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் அமையவில்லை.
இவருக்கு படவாய்ப்புகள் குறைந்து போகவே தற்போது கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார். அந்த வகையில் ஒன்றாக இணைந்து கொண்டு தனது பின்னழகைத் தூக்கி காட்டியபடி போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்று இணையத்தை கலக்கி வருகின்றதுஇதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.