நடிகை கௌரி கிஷன் தமிழ், மலையாளம் , தெலுங்கு என பல மொழி படங்களில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகை ஆவார்.
இவர் 96 படத்தில் த்ரிஷாவின் “ஜானு” என்ற கதாபாத்திரத்தின் அவர் நடித்ததற்காக நன்கு அறியப்பட்டவர். இதனை அடுத்து இவர் பெயரைச் சொல்லி அழைத்தவர்களை விட “குட்டி ஜானு” என்ற பெயரை சொல்லி அழைத்தவர்களை அதிகம் என கூறலாம்.
மேலும் மாரி செல்வராஜ் இயக்கிய தனுஷுடன் “கர்ணன்” படத்திலும் நடிகை கௌரி நடித்துள்ளார். அவர் ரஜிஷா விஜயன் மற்றும் லக்ஷ்மி பிரியா சந்திரமௌலியுடன் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார்.
தமிழில் பட வாய்ப்புகளை எதிர்பார்த்த இவருக்கு அதிக வாய்ப்புகள் வராததால் மலையாள திரை உலகிற்கு சென்று விட்டார்.
சமூக வலைதளங்களில் எப்போதும் படு Busy-யாக இருக்கக்கூடிய கௌரி கிஷன் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இன்ஸ்டாகிராம் போட்டோக்களை பார்த்து ரசிகர்களின் வரவேற்புகளை பெரியதும் ஈ.ர்த்.து வருகிறார்.