பிரேமம் திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் நுழைந்த இவர் தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். குறிப்பிடும்படியாக கவண் திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் அதன்பிறகு “காதலும் கடந்து போகும்” என்ற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
அதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ படத்தில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து ‘ஜூங்கா’ படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, இரண்டாவது ஹீரோயினாக மடோனா செபாஸ்டியன் நடித்தார். தொடர்ந்து முன்னணி நடிகையாகவும் வாய்ப்பு இருந்தாலும் அவருக்கு ஆப்பு வைத்தது இவருடைய காதலன் தான் என்றால் அது மிகையாகாது.
காரணம், படப்பிடிப்பு தளங்களுக்கு வரும் அவரது காதலன் மடோனாவிடம் ஹீரோ இப்படி நடந்து கொள்ளக் கூடாது அப்படி நடந்து கொள்ளக்கூடாது அங்கே கை வைக்க கூடாது கட்டிப்பிடிக்க கூடாது என ஏக கண்டிசன் போட்டதால் இயக்குனர்கள் கடுப்பாகி தான் போனார்கள்.
இதனால் இவருக்கு பட வாய்புகள் சர சரவென சரிந்து விட்டது. தற்போது உண்மையை உணர்ந்து கொண்டா மடோனா கவர்ச்சி காட்டினால் தான் படங்களில் நடிக்க முடியும் என்பதை புரிந்து கொண்டு மெல்ல மெல்ல கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தில் இவரது முன்னழகமும், பின்னழகமும் எடுப்பாக தெரிவதால் இளசுகள் அனைத்தும் போட்டோவை திரும்பத் திரும்ப பார்த்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் இணையத்தில் ட்ரெண்டிங்காக தற்போது இந்த புகைப்படம் விளங்குகிறது.