Thursday, March 23, 2023
Homeசினிமாகொஞ்சம் விட்டா வெளிய வந்துடும் போல இருக்கே..! ஆடையை திறந்து முன்னழகை அசத்தலாக காட்டி ரசிகர்களை...

கொஞ்சம் விட்டா வெளிய வந்துடும் போல இருக்கே..! ஆடையை திறந்து முன்னழகை அசத்தலாக காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்த ஸ்ரீமுகி!!

ஸ்ரீமுகி : கடந்த 2012ஆம் ஆண்டு தெலுங்கில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜூலாயி என்ற திரைப்படத்தில் ராஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரை உலகில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை ஸ்ரீமுகி.

அதனை தொடர்ந்து லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த இரண்டு திரைப்படங்களிலும் இவருக்கு சொல்லிக்கொள்ளும் படம் கதாபாத்திரம் கிடையாது.

ஆனால் பிரேமா இஸ்க் காதல் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ஸ்ரீமுகி. அதன் பிறகு இயக்குனர் கே எஸ் தங்கசாமி இயக்கத்தில் வெளியான எட்டுத்திக்கும் மதயானை என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் கூட வசூல் ரீதியாக தோல்வியை தழுவியது. அதன் பிறகு இவருக்கு தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வரும் இவர் சமீபத்தில் போலோ சங்கர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர் தற்போது நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்

குறிப்பாக பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் தெலுங்கு பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு கடைசி வரை விளையாடி இரண்டாம் இடத்தைப் பிடித்தார் நடிகை ஸ்ரீமுகி. இவர்தான் வெற்றிபெறுவார் என்று ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருந்த நிலையில் கடைசி நேரத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

ஆனால் இவருக்கான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சியின் மூலம் மிகப் பெரிதாக மாறியது. எனவே அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. படத்தில் நடித்தால் போதும் என்று பட வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் கதை கதாபாத்திரம் ஆகியவற்றை நன்கு ஆராய்ந்து படங்களை ஒப்புக்கொண்டு வருகிறார்.

மறுபக்கம் தனக்கான பட வாய்ப்புகள் வருவதை உறுதிப்படுத்திக்கொள்ள அன்றாடம் தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை ஸ்ரீமுகி தற்போது கருப்பு நிற பிரா அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகில் முக்கால்வாசியை தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் விட்டா வெளியே வந்துடும் போலிருக்கே.. என்று பதறி வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments