நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வத்திரு மகள் திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி சாரா .இப்படத்தைத் தொடர்ந்து சைவம் ,விழித்திரு, சில்லு கருப்பட்டி போன்ற பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக பேபி சாரா நடித்தார்.
மேலும் கடந்த ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டத் திரைப்படம் ஆன பொன்னியின் செல்வன் படத்தில் சிறு வயது நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் பேபி சாரா. இப்படத்திற்காக அவர் பலரிடமும் பல பாராட்டுகளை பெற்றார் .
ஒரு தகவல் ஆனது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் அ.தி.ர்ச்சி ஏற்படுத்தி உள்ளது .ஒரு படத்தில் நடிகை பேபி சாரா நடித்துள்ள ஒரு காட்சியின் பு கைப்படமானது தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது .
கொட்டேஷன் கேங் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் டிகை பேபி சாரா நடித்துள்ளார். அதில் குறிப்பிட்டதக்க ஒரு காட்சியி ல் புகைப்பிடிப்பது போல் நடிகை பேபி சாரா நடித்துள்ளார். அந்த புகைப்படமனது தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.அது ரசிகர்களிடையே பெரும் அ.திர்.ச்சி ஏற்படுத்தி உள்ளது .