vj பார்வதி கலாட்டா தமிழ் சேனலுடன் தொடர்புடைய பிரபல தொகுப்பாளர் ஆவார் . ஆனந்த விகடனில் மாணவர் நிருபராக தனது வாழ்க்கையைத் தொடங்கியா இவர் பின்னர் பார்வதியின் தெருக்கூத்து என்ற பொதுப் பேச்சு நிகழ்ச்சிக்காக அவர் நன்கு அ.றியப்பட்டவர். பல முன்னணி கோலிவுட் பிரபலங்களையும் பேட்டி எடுத்துள்ளார். Vj பார்வதி ஜீ தமிழின் ரியாலிட்டி டிவி ஷோ சர்வைவ-ரில் பங்கேற்றார்.
அதனை தொடர்ந்து ‘புது புது அர்த்தங்கள்’ சீரியல் மூலம் தமிழ் தொலைக்காட்சியில் அறிமுகமானார்.. அவர் தனது யூடியூப் சேனலான ‘வைப் வித் பாரு’வையும் வைத்துள்ளார்.நடிகர் மாறும் பாடகர் ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கிய “சிவகுமாரின் சபதம்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
தொகுப்பாளினியாகவும், நடிகையாகவும் திகழ்ந்த பார்வதி அப்படியே மா.டலிங் துறை.யிலும் கொடி.கட்டி பறக்க ஆரம்பித்தார். என்றும் இல்லாமல் ஒரு நாள் தன்னுடைய கவ.ர்ச்.சியான போட்டோவை பதிவேற்றிய பார்வதிக்கு, ரசிகர்கள் பட்டாளம் கு.விய தொடங்கியது.
அதன் பிறகு முழுவதுமாகவே கவர்ச்சியாக போட்டோக்களை பதிவேற்ற தொடங்கினார் பார்வதி. கவ.ர்ச்சி.யில் எல்லை மீறி, ரசிகர்கள் வா.யை பி.ளக்கும் அளவிற்கு மாறிவிட்டார் பார்வதி.