சின்னத்திரையில் பிரபலமான ஷிவானி நாராயணன் எப்போதும் தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் க வ ர்ச்சியான போட்டோக்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகின் றார்.
அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகின்றன . பொதுவாக இவர் வெளியிடும் போட்டோக்கள் ஓரளவு க வ ர்ச்சியாக இருக்கும். ஆனால் இவர் சமீபமாக வெளியிடும் போட்டோக்கள் அனைத்தும் உச்சகட்ட க வ ர்ச்சியாக இருக்கின்றது.
விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டுள்ளார். தொடர்ந்து வடிவேலுவுடன் நாய் சேகர் திரைப்படத்தில் நடித்து உள்ளார். மேலும் பல திரைப்படங்களில் கமிட் ஆகி உள்ளார்.
இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சைடு போஸில் சேலையில் க வ ர்ச்சி போஸ் கொடுத்து போட்டோக்கள் பகிர்ந்து ரசிகர்களை குஷியாக்கியுள்ளார்.