நடிகை ரஜிஷா விஜயன் ஒரு இந்திய நடிகை மற்றும் இவர் ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளர் மேலும் மாலிவுட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். முன்னாள் வீடியோ ஜாக்கி,
மலையாள நடிகையான இவர் தனது முதல் படமான “அனுராகா காரிக்கின் வெல்லம்” என்ற படத்தில் எலிசபெத்-ஆக நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர். தமிழில் ரஜிஷா “கர்ணன் மற்றும் ஜெய் பீம்” ஆகிய இரண்டு தமிழ் வெற்றிகளையும் கொடுத்துள்ளார், மேலும் அவர் தனது முதல் தெலுங்கு படத்திலும் ஒ.ப்பந்தமா.கியுள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டில், மாலிவுட் நடிகை, நடிகர் தனுஷ் அவருக்கு ஜோடியாக நடித்த “கர்ணன்” திரைப்படத்தில் தி.ரௌ.பதையாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் புய.லைக் கிளப்பினார்.
நடிகை ரஜிஷா-வின் மிகப்பெரியBlockBuster ஹிட் மற்றும் பரவலாக பாராட்டப்பட்ட தமிழ் திரைப்படமான “ஜெய் பீம்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அவர் திரைப்படத்தில் “மித்ரா” என்ற பாத்திரத்தில் ஆசிரியராக நடித்தார்.
சமீபத்தில் ஒரு கண்ணாடியை போட்டுகொண்டு செல்பி எடுத்து இன்ஸ்டாக்ராமில் பதிவேற்றியுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் கு.றும்.புத்தனமாக, ஒரு நிமிஷம் மியா கலீபான்னு நெனச்சுட்டோம் என்று கமெண்ட் செய்துள்ளனர்.