நமது தமிழ் சினிமாவில் காமெடியில் கலக்கிய நடிகர் ஏராளம். அந்தவகையில் ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு முன்னணி காமெடி நடிகர் தான் மயில்சாமி. இவர் காமெடி கதாபாத்திரம் மட்டுமின்றி குணச்சித்திர கதாபாத்திரத்திலும் அசத்தியவர். மயில்சாமி என்றாலே அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் குணம் என்பது தான் எல்லாரும் அறிந்தது.
இவரது குடும்பத்தை பற்றி பலருக்கும் அந்த அளவுக்கு தெரியாது. இவரது குடும்பத்தையும் பலரும் பார்த்திருக்க மாட்டார்கள். இந்நிலையில் அவருடைய மகனை பற்றி ஒரு தகவல் நமக்கு கிடைத்துள்ளது. நடிகர் மயில்சாமியின் மகன் ஒரு சில தமிழ் படங்களிலும் தோன்றியுள்ளார். ஆனால், நிறைய பேருக்கு அது தெரியவில்லை, இதோ அவரது மகனின் புகைப்படம்.