Friday, March 24, 2023
Homeசினிமாதலைக்கு குளித்த பின் வெறும் டவலோடு சர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டி வெளியிட்ட புகைப்படம்!! –...

தலைக்கு குளித்த பின் வெறும் டவலோடு சர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டி வெளியிட்ட புகைப்படம்!! – இதுக்கு பேர் தான் பிறந்த மேனியா!!! வாயைப்பிளந்த ரசிகர்கள்!!

திரைத்துறையில் இருப்பவர்களை பற்றிய கிசு கிசுக்களும், விமர்சனங்களும் அடிக்கடி வருவது சகஜமான ஒன்றுதான். இளம் நடிகர்கள் மீதும் நடிகைகள் மீதும் அவர்களது தனிப்பட்ட வாழ்கையை பற்றியும் அடிக்கடி விமர்சனங்களும் கிசுகிசுக்களும் வருவது சகஜமான ஒன்றுதான் என்றே சொல்ல வேண்டும். இப்படி பலரோ தன் மீதான சர்ச்சைகளுக்கும் கிசுகிசுக்களுக்கும் நேரடியாக பதிலளிக்கின்றன்ர்னர் ஆனால் ஒரு நடிகர் நடிகைகளோ அந்த சர்ச்சைகளையும் கிசு கிசுக்களையும் பயன்படுத்தி அடுததகட்டத்திற்கு திரைபபட வாய்ப்புகளை பெற்று உயருகின்றனர்.

இப்படி கடந்த வருடத்தில் தெலுங்கு திரையுலகம் மட்டுமல்லாது தெலுங்கு திரையுலகத்தையும் புரட்டி போட்ட செய்தியாக பரவி வந்தது நடிகை ஸ்ரீ ரெட்டி பற்றித்தான் என்றே சொல்ல வேண்டும். தெலுங்கு திரையுலகில் பல தயாரிப்பளர்களும் நடிகர்களும் அவர்களது திரைப்படத்தில் தன்னை நடிக்க வைப்பதாக கூறி பயன்படுதிக்கொண்டதாக பால் புகார்களையும் கூறி வந்த அவர்.

தெலுங்கு சினிமா சங்கத்தின் முன்பும் போராட்டம் நடத்தினார். மேலும் தெலுங்கு திரையுலகத்தை சேர்ந்தவர்கள் தனக்கு தனிமையில் அனுப்பிய புகைப்படங்களையும் பகிர்ந்து பல புகார்களையும் வைத்திருந்தார்.

கிட்டத்தட்ட தெலுங்கு திரையுலகை சேர்ந்த பல தயாரிப்பளர்களும் இதற்க்கு மறுப்பு தெரிவித்தாலும் ஒரு சிலர் வம்பாக மாட்டிக்கொண்டனர் என்றே சொல்ல வேண்டும். மேலும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த ராணாவின் தம்பி இவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வெளியிட்டு பல உண்மைகளை வெளிக்கொண்டு வர்வேன் என கூறி இருந்தார்.

இப்படி இவரின் விமர்சனங்களும் கருத்துக்களும் தெலுங்கு சினிமாவோடு மட்டும் நிற்க்கவில்லை தமிழில் நடிகர் லாரன்ஸ் மற்றும் ஸ்ரீகாந்த் போன்றோர் மீதும் பல புகார்களை அடுக்கிய இவர் இயக்குனர் முருகதாஸ் மீதே பல கருத்துக்களையும் தெரிவித்திருந்தார். இப்படி அதன் பின்பு பெரியதாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த அவர் அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர்,

இந்நிலையில் இந்த முறை இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments