தென்னிந்தியாவில் தமிழ் சினிமாவின் இன்று குழந்தையிடம் போய் கூட யார் சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் அது தளபதி விஜய் என்று சொல்லும் அந்த அளவிற்கு தளபதி விஜய் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தையே மிஞ்சி மிகப்பெரும் உயரத்திற்கு சென்று உள்ளார் என்று தா சொல்ல வேண்டும் .
இப்படி அந்த அளவிற்கு தளபதி விஜய் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது . தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் தளபதி விஜய்க்கான மதிப்பையும் மரியாதையையும் எட்டா உயரத்தில் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும் .
அது மட்டுமல்லாது இன்று தளபதி விஜய் ஒரு திரைப்படத்திற்கு வாங்கும் சம்பளத்தினை வேறு எந்த நடிகரும் தமிழில் வாங்க வில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை .
இப்படி அடுத்து வெளியாகும் லோகேஷ் கனகராஜ் இயக்கம் “லியோ’ திரைப்படம் கூட எளித்தில் 500 கோடிகளை கடந்து விடும் அல்லது தமிழில் மிகப்பெரும் சாதனையை செய்யும் என வெகுவாக எதிர்பார்க்கபடுகிறது . இந்நிலையில் நீங்கள் எதிர்பார்த்த “தலைவா ” திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் கீழே…