தளபதி விஜய் ‘வாரிசு’ திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தன்னுடைய 67-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் தலைப்பானது, ப்ரோமோ வீடியோவுடன் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது. ‘லியோ’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் ப்ரோமோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தின் தற்போது ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று கொண்டிருக்கிறது. நடிகை ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா என மொத்த படக்குழுவும் அங்கு சென்ற புகைப்படம் சமூகவலைத்தளங்களில் ப.ய.ங்.கரமாக வைரலாகியது. இந்நிலையில் நடிகை த்ரிஷா மட்டும் போன மூன்று நாட்களிலேயே சென்னை திரும்பிவிட்டார்.
வழ.க்கம் போல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வேலையை காட்டிவிட்டார் என்றும்,மற்ற படங்களை போலவே கதாநாயகியை இந்த படத்திலும் வில்லன் கொ.ன்று வி.டுவார் போல, எனவே தான் மூன்.றே நாட்களில் த்ரிஷா காட்சிகளில் நடித்துவிட்டு சென்னை திரும்பிவிட்டார் என்றும் நெட்டிசன்கள் ப.ங்க.மாய் க.லா.ய்த்து வந்தனர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படங்களை பொ.றுத்தவரை அவருடைய படங்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்காது. நடிகை குந்தவை கேரக்டரினால் மீண்டும் முதலிடம் வந்திருக்கும் த்ரிஷா இப்போது டம்மியாக வந்து போனால் மீண்டும் கேரியர் போய்விடும் என்று நினைத்து கூட வி.லகி.யிருக்கலாம். த்ரிஷா அடுத்து நடிகர் அஜித் படத்தில் இ.ணையவும் வாய்ப்புகள் இருக்கிறது.
ஒரு வேலை த்ரிஷா Performance திருப்தியாக இல்லாததால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட நீக்.கி.யிருக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் நடிகை த்ரிஷா ‘Leo’ பட பூஜையின் போது தளபதி விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தை இன்னும் அவர் Twitter பக்கத்திலிருந்து நீ.க்க.வில்லை என்பதால் த்ரிஷா ‘லியோ’ படத்திலிருந்து விலகவில்லை, எல்லாம் வ.த.ந்தி என்றும் சொல்லி வருகின்றனர்.