இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான நந்தா திரைப்படத்தின் முலம் சினிமா உலகிற்கு காமெடி நடிகராக அறிமுகமானவர் நடிகர் கருணாஸ். அதன் பின் பல படங்களில் காமெடி மற்றும் குணசித்திர கதாபத்திரங்களில் நடித்து வந்தார். மேலும் சில திரைப்படங்களில் இவர் ஹீரோவாகவும் நடித்துள்ளார் .
அப்படி இவரது நடிப்பில் 2008-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம்தான் திண்டுக்கல் சாரதி.இந்தப் படத்திற்கு பிறகு நடிகர் கருணாஸ் நிறைய படங்களில் காமெடி நடிகராக நடித்த ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.
மேலும் இந்தப் படத்தில் கருணாசுக்கு மனைவி வசந்தி கதாபா த்திரத்தில் நடித்த நடிகை தான் கார்த்திகா மேத்யூ.இவர் ஒரு மலையாள திரைப்பட நடிகை ஆவார் இவர் பல மலையாள படங்களிலும் மற்றும் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழில் இவர் நம் நாடு மற்றும் திண்டுக்கல் சாரதி ஆகிய இரு படங்களிலும் நடித்த ரசிகர்களிடையே மிகப்பிரபலமான பிறகு இவர் நடித்த கடைசி படம் தான் திண்டுக்கல் சாரதி மேலும்.சினிமா உலகில் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்த இவர் 2009-ம் ஆண்டு மே 18-ம் தேதி தனது காதலன் மெரின் மேத்யூ-வை திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இவரின் குடும்பம் புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.இந்த புகைப்படத்தில் இவர் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி உள்ளார்.இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார் இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ…