கொல்கத்தாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா தத்தா நடிகர் நகுல் ஹீரோவாக நடித்த “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற போதும் படத்தின் ஹீரோயினான ஐஸ்வர்யா தத்தா ரசிகர்களிடம் நல்ல அறிமுகத்தை பெறவில்லை என்றுதான் கூறவேண்டும்.
எனவே தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் அமைப்பதில் பல தடைகள் இருந்தன. ஒரு கட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு “அலேகா’ என்ற திரைப்படத்தில் நடிகர் ஆதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் தற்போது தன்னுடைய பளிங்கு போன்ற தொடைகள் அது பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் “நம்ம மைண்ட் வேற அங்க போகுதே ” என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.