தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் மிகச் சிறப்பான முறையில் நடித்து மனதைக் கவர்ந்த நடிகை ரெஜினா. தமிழில் கேடி பில்லா, கில்லாடி ரங்கா படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்திருந்தார்.மேலும் இவர் ராஜதந்திரம், மாநகரம், சக்ரா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் தமிழை விட தெலுங்கில் அதிகமான படங்களில் படு கவர்ச்சியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் பட்டாலும் இவருக்கு அதிகம் உள்ளது. ஆரம்ப நாட்களில் மீடியாக்களில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை ஆரம்பித்த இவர் பெரிய திரையில் நடிகையாக வளர்ந்து இருக்கிறார்.
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் அவர் ஹீரோயினாக நடித்திருக்கும் திரைப்படம் இன்னும் வெளியாகாமல் பொட்டியில் தூங்கிக் கொண்டிருக்கிறது. இவருக்கு படவாய்ப்புகள் அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றன.
தொடர்ந்து படங்களில் பிஸியாக இருக்கும் இவர் வெப்சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார். அந்த வரிசையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் முன்னழகு பின்னழகு அப்படியே தெரிய ரசிகர்கள் அனைவரும் அதை மூச்சு முட்ட பார்த்து வருகிறார்கள்.