தென்னிந்திய தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று “சூப்பர் குட் ஃபிலிம்ஸ்”. ஆர். பி. சௌத்ரி அவர்கள் நடத்தி வரும் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ஏகப்பட்ட செம்ம ஹிட் படங்கள் வந்துள்ளன. மேலும் RB சவுத்ரிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.அவர்கள் தான் நடிகர் ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷ் .
இவர்களில் நடிகர் ஜீவா பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை.இவர் நடித்த பல படங்கள் செம்ம ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
அவரது அண்ணன் ஜித்தன் ரமேஷ் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.ஆனால் அவருக்கு அ.வ்வளவாக பட வாய்ப்புகள் வரவில்லை.
இதை தொடர்ந்து ஜித்தன் ரமேஷ் தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதனை தொடர்ந்து அவருக்கு கிடைத்த பட வாய்ப்புகளை கொண்டு தற்பொழுது நடித்துக் கொண்டு வருகிறார்.அவரது அப்பாவை அவரது அம்.மாவை பலரும் பார்த்திருக்க வா.ய்ப்பில்லை.
விஜய் டிவியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தனது அம்மாவை முதல் முறையாக மேடையில் ஏ.ற்றி உலகத்திற்கு காட்டினார்.அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.