தென்னிந்திய சினிமா உலகில் இன்று ஏராளமான நடிகைகள் உருவாகிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் தமிழில் இன்று பிரபலமாக இருக்கும் ஒரு சில நடிகைகள் மற்ற மொழிகளில் இருந்து வந்தவர்களாக தான் இருக்கின்றார்கள். இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடிக்க போராடி வருபவர் தான் நடிகை இனியா .
இவர் 2005ஆம் ஆ ண்டு மலை யாள த்தில் வெ ளிவ ந்த சைரா என்ற திரைப்பட த்தின் மூ லம் சி னிமாவு க்கு அ றிமுக மானார் எ ன்ப து குறி ப்பிட த்தக்கது. அதனைத் தொட ர்ந்து 2011ஆம் ஆண்டு நடிகர் விமல் நடிப்பில் வெளியான வாகை சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
அந்த திரைப்படத்திற்காக இவர் தேசிய விருதும் வென்றுள்ளார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் மௌனகுரு, அம்மாவின் கைப்பேசி, சென்னையில் ஒரு நாள், மாசாணி, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் .
மேலும், நடிகை இனியாவை பற்றி ஏராளமான விஷயங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. நடிகை இனியாவின் அக்கா பெயர் ஸ்வாதி ராதா நடிகை இனியாவை போலவும் இவரும் ஒரு நடிகை தான்.
சின்னத்திரையில் லட்சுமி ஸ்டோர் என்ற தொட ரில் உமா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் இவர்தான் நடிகை இனியாவின் சகோதரி ஸ்வாதி ராதா. இதோ அவரின் புகைப்படம் நீங்களும் பாருங்கள்..