நடிகை மீரா கிருஷ்ணன் ஒரு இந்திய நடிகை, இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களில் தோன்றியுள்ளா ர். அவர் பொது ஒளிபரப்பாளரான தூர்தர்ஷனில் அறிவிப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் திரைப்படங்கள் மற்றும் தொலைநோக்கிகளில் நடிப்பதற்கு முன்பு சன் டிவியின் செய்திவாசிப்பாளராக ஆனார்.
இவர் நடிகையாக மட்டுமல்லாமல் செய்தி வாசிப்பாளர், பாடகி போன்ற பன்முக திறமை கொண்டவர் தான் நடிகை மீரா கிருஷ்ணன் அவர்கள். இவருக்கு ஆதித்யா என்ற ஒரு மகனும் உள்ளனர். நடிகர் கமலஹாசன் நடிப்பில் 1982-ம் ஆண்டு சில் மாஸ் பெஷல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதனைத் தொடர்ந்து பலர் ஆதித்யாவிற்கு பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில் நடிகை மீரா கிருஷ்ணன் என் மகனை நினைத்து பெருமை கொள்கிறேன் என்று கமெண்ட் செய்து ள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் ஆதித்யாவின் அம்மா தான் நடிகை மீரா கிருஷ்ணன் என்று கூறி வருகிறார்கள். இதனை தொடர்ந்து நடிகை மீரா கிருஷ்ணனின் மகளின் புகைப்படம் சமுக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் நடிகை மீரா கிருஷ்ணனின் மகளா என்று ஆச்சிரியத்தில் உள்ளார்கள் .