Thursday, March 23, 2023
Homeசினிமாநம்ம ஊரு நாட்டுக்கட்ட.. முன்னழகை முழுசாக காட்டி..! இளசுகளை திக்குமுக்காட வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்...!

நம்ம ஊரு நாட்டுக்கட்ட.. முன்னழகை முழுசாக காட்டி..! இளசுகளை திக்குமுக்காட வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்…!

டஸ்கி கலரு பெண்ணாக இருந்தாலும் தன்னால் சாதிக்க முடியும் என்று சின்னத்திரையில் அறிமுகமாகி பெரிய திரையில் ஜொலித்துக் கொண்டு இருப்பவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த இடத்தை பிடிப்பதற்காக அவர் கடுமையான போராட்டத்தை சந்தித்து இருக்கிறார் என்பது உண்மை. இளம் வயதில் எந்த ஹீரோயினியும் ஏற்றுக்கொள்ளாத அம்மா கேரக்டரை காக்கா முட்டையில் தரமாக செய்து தேசிய விருதைப் பெற்றவர்.

நடிப்பு என்று வந்துவிட்டால் அது எப்படிப்பட்ட கேரக்டராக இருந்தாலும் அதை உள்வாங்கி வெளிப்படுத்துவது தான் உண்மையான நடிகர் மற்றும் நடிகை என்பதை உணர்த்தியவர். இதனால்தான் இவருக்கு தமிழ் ரசிகர்கள் அதிகளவில் உள்ளனர். எனினும் குறிப்பிட்ட கேரக்டர்களை மட்டும் தேர்வு செய்து நடித்து அதில் வெற்றியும் பெற்று வருகிறார்.

அந்த வரிசையில் தற்போது சொப்பனசுந்தரி, டிரைவர் ஜமுனா போன்ற ஹீரோயினியின் சப்ஜெக்ட் உள்ள படங்கள் தான் இவரது கைவசம் அதிகம் உள்ளது.மேலும் தமிழில் மட்டும் தன் திறனை காட்டியதோடு நின்றுவிடாமல் தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து தன்னுடைய அற்புத நடிப்பு திறனை வெளிப்படுத்தி வருகிறார்.

தன்னுடைய இணையப் பக்கங்களில் துறுதுறுவென ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்க்க ரசிகர்கள் அவருடைய  அழகை வர்ணித்து கிறங்கிப் போய் கிடக்கின்றனர் என்பது தான் உண்மை.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments