தென்னிந்திய கேரள நடிகை சம்யுக்தா மேனன்,” பாப்கார்ன்” என்னும் மலையாள படம் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார்.
அதன் பிறகு நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார். ஜூலை காற்றில், களரி என்னும் ஒரு சில தமிழ் படங்களில் கூட நடித்துள்ளார்.
டோவினோ தாமஸுடன் “கல்கி” என்னும் படத்தில் நடித்து தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளார். சம்யுக்தாவின் சமீபத்திய வெளியீடு மலையாளத்தில் ஆனம் பென்னம். நடிகை “சாவித்”ரி திரைப்படத்தில் அந்தாலஜியில் திரைப்படத்தில் நடித்தார்.
தற்போது நடிகர் தனுஷ் அவர்களின் வாத்தி என்ற தமிழ் படத்தில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார். தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. பிப்ரவரி 17ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.
சமீபத்தில் இவர் வெளியிட்ட போட்டோக்கள் தற்போது இளசுகளை கிறங்கடித்து வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள் உங்களுக்காக…