போட்டோவை பார்த்ததுமே ஆளை தள்ளாட வைக்கின்ற மேனியை உடைய நடிகை தான் விசித்திரா. தற்போது ஆளே அடையாளமே தெரியாத படி மாறி இருந்தாலும் மனதை மயக்கும் அந்த மேனி அழகு உருக் குறையவில்லை என்று கூறலாம்.
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகர்களாக திகழ்ந்த செந்தில் கவுண்டமணி, வடிவேலுவுடன் இணைந்து காமெடி காட்சிகளில் கலக்கி இருக்கக்கூடிய நடிகை தான் விசித்திரா.
அதுமட்டுமல்லாமல் 90 kids-ஐ க.ட்டி போட்ட விசித்திரா திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பலருக்கும் கனவு கன்னியாகவும் திகழ்ந்தவர். இவர் தமிழ் திரையுலகில் “பொற்கொடி” என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.
மேலும் இவரின் கூடுதல் க.வர்.ச்சியை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இவரை மடிப்பு அம்சா என்று ந.க்க.லாக அழைத்தார்கள்.
இவர் கடைசியாக 2002 ஆம் ஆண்டில் “இரவு பாடகன்” என்ற திரைப்படத்தில் நடித்ததோடு திரைப்படத்திற்கு Bye Bye காட்டி வணக்கத்தை போட்டு விட்டார்.
சமூக வலைத்தளங்களில் Busy-யாக இருக்கக்கூடிய இவர் தற்போது இந்த வயதில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து இளைஞர்கள் அனைவரும் மூக்கில் விரல் வைத்து விட்டார்கள்.