பல சினிமா நடிகைகள் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தே ஆக வேண்டும் என்ற ஆசையுடன் பல நாட்கள் காத்திருப்பார்கள். ஆனால் ஒரு சில நடிகர்கள் என்றாலே தெரித்து ஓடும் அளவிற்கு அவர்கள் த.யங்கி தயங்கி நடிப்பார்கள். அப்படி ஒரு காலகட்டத்தில் நடிகர் கமலஹாசன் படம் என்றால் ஓ.டும் நடிகைகள் ஒரு சிலர் இருந்துள்ளனர்.
ஏனென்றால் பல கமலஹாசன் படங்களில் பெரும்பாலான காட்சிகள் நெருக்கமாகவும் மு.த்த காட்சிகள் கட்டாயம் இடம்பெறும் என்பது அனைவரும் தெரிந்த விஷயமே . அப்படி அவருடன் நடிக்கும் வாய்ப்பினை அதுவும் விலை-மாது ரோலில் நடிக்க முடியாது என்று கூறியிருக்கிறார் இந்த நடிகை தேவிப்பிரியா.
Dubbing artist ஆகவும் சின்னத்திரை நடிகையாகவும் இருந்து வரும் தேவிபிரியா சமீபத்தில் ஒரு பேட்டியில் “மகாநதி” படத்தில் கமலஹாசனின் இரண்டாவது மகள் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு இயக்குனர் “சந்தான பாரதி” தன்னை தான் கேட்டார். ஆனால் விலைமாது Role என்பதால் என்னால் அவ்வாறு நடிக்க முடியாது என்று தவிர்த்து விட்டேன்.
அந்த படம் மிகப்பெரிய ஹி.ட்டானது. அதன் பிறகு மிகவும் வரு.த்தப்.பட்டேன். வெள்ளி திறையில் வாய்ப்புகள் இருந்து வரவேற்பு பெறாமல் தற்போது சின்னத்திரை சீரியலில் வி.ல்.லியாகவும் டப்பிங் கலைஞராகவும் இருந்து வருகிறார் நடிகை தேவி பிரியா. இந்த சம்.பவத்தை அவர் பகிர்.ந்துள்ளார்.