Tuesday, March 28, 2023
Homeசினிமா"நீங்களும் காட்ட ஆரம்பிச்சிடீங்களா..!!" செம்ம ஹாட் பீசு நீங்க..!! கவர்ச்சி உடையில் ராஜா ராணி பட...

“நீங்களும் காட்ட ஆரம்பிச்சிடீங்களா..!!” செம்ம ஹாட் பீசு நீங்க..!! கவர்ச்சி உடையில் ராஜா ராணி பட நடிகை..!!

தென்னிந்திய நடிகை தன்யா பாலகிருஷ்ணா, ஒரு பிரபல இயக்குனரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக, தெலுங்கு நடிகை ஒருவர் கூறியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது,

      

ஆனால் அதைப்பற்றி இன்னும் எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் இன்னும் வெளியில் வரவில்லை. இவர் தற்போது சமீபத்தில் நடித்து வெளியான படம் தான் கார்பன்.

இந்த படத்தில் ஹீரோயினாக தன்யா பாலகிருஷ்ணா நடித்திருக்கிறார். இதற்கு முன் நடித்த படங்களில் இருந்து முற்றிலும் ஒரு மாறுபட்ட கதாபாத்திரம் தான் இவருக்கு.அருமையாக சிறப்பகா நடித்திருக்கிறார்.

இதே போன்று சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஏ.ங்கி வருகின்றனர்.நல்ல ஒரு நடிகை ஆனால் இவங்க potential ஏன் வேஸ்ட் பண்றாங்க..?? என்று தெரியவில்லை.

அதனாலயே இவங்களோட சினிமா வாழ்க்கை ஒரு மொழியுடன் நினைப்பிவிட்டது, அவங்க நிறைய படங்கள் பல மொழிகளில் நி.னைச்சிருந்தா நடித்திருக்கலாம், ஆனால் நடிக்கல. சரி இவங்க போட்டோஷூட் ரிலீஸ் ஆகியிருக்கு, அப்போப்போ தான் இது போன்ற கவர்ச்சி தரிசனம் கிடைக்கும். பார்த்து என்ஜாய் பண்ணுங்க ப்ரன்ஸ்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments