சின்னத்திரை நடிகர் ஸ்ரீகுமார் கணேஷ் ஒரு தமிழ் தொலைக்காட்சி நடிகர். இவர் ஆனந்தம், அஹல்யா , மலர்கள் , பந்தம், இதயம் மற்றும் பொம்மலாட்டம் ஆகிய பல்வேறு சூப்பர் ஹிட் தொடர்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்ததற்காக அவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.
மேலும் சன் டிவியில் சிவசக்தி, நாணல் , உறவுகள் , பிள்ளை நிலா , தலையணைப் பூக்கள் ,
தேவதையை கண்டேன் ஆகிய தொடர்களில் அவர் முக்கிய வேடங்களில் நடித்தார்.
2008-ம் ஆண்டில், கலைஞர் தொலைக்காட்சியில் நாணல் சீரியலில் தனது முதல் முன்னணி பாத்திரத்தில் நடித்தார் மற்றும் அந்த நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட நடிகை சோனியா அகர்வாலுடன் நடித்தார்.
இதை எழுதி தயாரித்தவர் குஷ்பு. சதிலீலாவதி சீரியலில் இன்னொரு துணைக் கே.ரக்டரில் நடித்தார். கலைஞரின் பிரபலமான சீ.ரியல் இது. ஸ்ரீகுமார் மற்றும் அவருடன் நடித்த ஷமிதா 2009-ல் திருமணம் செய்து கொண்டனர்.
மேலும் அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது அவர்களது திருமண போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.