தென்னிந்திய நடிகை அஞ்சலி இப்போ தான் மீண்டும் Form-க்கு வந்திருக்காங்க. கொஞ்ச நாளா இவங்க எங்கே என்று தேடிட்டு இருந்த ரசிகர்களுக்கு அடுத்தடுத்து Webseries எல்லாம் நடிச்சு சமீபத்தில் Trend ஆனாங்க. இவங்கள மாதிரி வேற எந்த கதாநாயகிக்கும் ஆரம்ப காலத்தில் படம் அமைஞ்சிருக்காது.
ஒவ்வொரு படத்திலும் இவங்க நடிக்கிறாங்களா இல்ல அந்த கதாபாத்திரமாகவே வாழறாங்களா என்ற டவுட் வந்திடும் இவங்க பண்ணுவதை எல்லாம் பார்த்தல் அப்படி ஒரு நல்ல நடிகை .
ஆரம்ப காலத்தில் இவங்க தேர்ந்தெடுத்து நடித்த கதாபாத்திரங்கள் எல்லாம் பார்க்கும் போது இவனங்களால action எல்லாம் கூட பண்ண முடியுமா என்றும் நினைத்து பார்த்திருக்க மாட்டாங்க…
தற்போது இவங்க தனது Second இனிங்ஸ்-ஐ ஆரம்பித்து இருகாங்க…பார்க்கலாம் இந்த செகண்ட் இன்னிங்ஸ் இவங்களை எங்க கொண்டு போய் சேர்க்கிறது என்று.
எல்லாருமே ஒரு கட்டத்தில் அவங்க எப்போதும் பண்ணுவதை விட சற்று வித்தியாசமாக பண்ண வேண்டும் என்பதை காலம் முடிவு செய்கிறது. அப்போது தான் Audience connect ஆவாங்க. இவங்களோட Recent போட்டோ பற்றி தான் ஒரே பேச்சு. அப்படி என்ன இருக்குன்னு நீங்களே பாருங்க.