தென்னிந்திய தமிழ் நடிகை ராஷி கண்ணா-வின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் Likes -களை குவித்து வருகின்றது. பிகினியில் செம்ம ஹாட்டான போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இவர் முதன்முதலாக ஹிந்தி படங்களில் அறிமுகமாகி நடித்து வந்த நடிகை ராஷி கண்ணா .இவர் அதன் பிறகு தெலுங்கு படங்களில் தன்னுடைய கவனத்தை செலுத்த தொடங்கினார்.
மேலும் இவர் தெலுங்கு படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா இயக்குனர்கள் கவனத்திற்கு வந்த இவரை தமிழ் சினிமாவிலும் அறிமுகப்படுத்தினார்கள்.
இதன் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்த ராஷி கண்ணா தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் Web Series-களிலும் Busy-யாக நடித்து வரும் இவர் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான “இமைக்கா நொடிகள்” என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.
அந்த வகையில் அன்றாடம் தன்னுடைய இணைய பக்கங்களில் கி.ளா.மரான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் சூ.ட்டை கிள.ப்பி விட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சு.ண்டி இ.ழுத்து வருகின்றது.