நடிகை பிரியதர்ஷினி நீச்சல் உடையில் வெளியிட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை வெகுவாக கவர்ந்து இணையத்தில் செம வைரலாக பரவி வருகிறது.
நடிகை பிரியதர்ஷினி ஒரு பன்முக திறமை கொண்டவர்.இவர் நடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளர், செய்தி வாசிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் திறமையான கிளாசிக்கல் டான்சர் ஆவார்.. மேலும், ஏராளமான கோலிவுட் படங்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக, பின்னர் தமிழ்த் திரை படங்களில் நடித்தார்.
பின்னர் அதை விட சிறப்பாக, அவர் 1000 தொலைக்காட்சி மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் தோன்றினார். அதன் மூலம் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவி மற்றும் சூர்யா டிவி போன்ற மிக பிரபலமான தமிழ் மற்றும் மலையாள டிவி சேனல்-களில் தொகுப்பாளராக(Anchor) இருந்தார்.
தற்போது இவரின் கவர்ச்சியான போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.