சின்னத்திரை மற்றும் சீரியல்களில் கலக்குவார் நடிகை தேவிபிரியா. பள்ளியில் படிக்கும் பொழுதே பெண் சிசு குறித்து ஒரு ஆவணப்படம் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து 1997 ஆம் ஆண்டு மின்சார கனவு என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து உயிருக்கு உயிராக நடிகர் அஜித்தின் வாலி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டு வந்தவர் ஒரு காலகட்டத்தில் படங்களை விட்டு சீரியல்களில் நடிக்க தொடங்கி விட்டார்.
இவர் சீரியலில் வில்லத்தனமான கதாபாத்திரமாக இருந்தாலும் குடும்பப் பெண் கதாபாத்திரம் இருந்தாலும் ஒரு கலக்கு கலக்கி விடுவார். சீரியல்களில் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான தெக்கத்தி பொண்ணு என்ற பிரபலமான சீரியலில் இவர் நடித்திருந்தார். இவர் அந்த சீரியலில் அழகான வசனம் பேசுவதின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றார்.
இவர் 50க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார் அதில் பல சீரியல்களில் போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருக்கிறார். இவரது கவர்ச்சியான மேனிக்காக ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அழகான முக பாவனை எடுப்பான முன்னழகு பார்த்த உடனே கடித்து சாப்பிடணும் போல உடம்பு இருக்கும் தேவிபிரியா ஆரம்ப காலத்தில் சில சர்ச்சைகளில் மாட்டிக் கொண்டார். இவரைப் பற்றி பல தகவல்கள் வார பத்திரிக்கையில் வெளியாகி இவரது பெயரை டேமேஜ் பண்ணியது.
அதற்கெல்லாம் கொஞ்சம் கூட மன உளைச்சல் ஆகாமல் இருக்கும் தேவி பிரியா தற்பொழுது சீரியல்களில் நடித்து வந்து கொண்டிருந்தார் இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார்.அந்த பேட்டியில் அவர் பட வாய்ப்புக்காக என்னென்ன செய்ய வேண்டும் என்னென்ன கோரிக்கை வரும் என்றும் கூறியிருந்தார்.
அதில் அவர் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இல்லவே இல்லை என்று நான் கூற மாட்டேன் அந்த பழக்கம் இருக்கிறது. அவர்கள் எப்படி அழைப்பார்கள் என்றால் ஒரு பெரிய சம்பளம் மற்றும் பெரிய வாய்ப்பு நம்மை தேடி வரும் அந்த வாய்ப்பை நமது வாழ்க்கையை மாற்றும் என கனவு ஆசையுடன் இருப்போம். அப்படி இருக்கும் வேலையில் தான் ஒரு கோரிக்கையை வைப்பார்கள்.
அவர்களின் கோரிக்கை வெளிப்படையாக இல்லாமல் இருக்கும்.அதில் அவர்கள் இந்த படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்றால் அந்த விஷயத்துக்கும் நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் வாய்ப்பு கிடையாதா என்று கூறி விடுவார்கள். இதற்கு கொஞ்சம் கூட யோசிக்காமல் நான் அந்த மாதிரி ஆள் கிடையாது நான் அந்த கேட்டகிரியில் வரமாட்டேன் என்று கூறிய அனுப்பி விடுவேன் இதனால் பல பட வாய்ப்புகள் நான் இழந்து இருக்கிறேன் என்று வெளிப்படையாக அந்த ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் சினிமா அனுபவத்தை பகிர்ந்து உள்ளார் தேவி பிரியா.