தென்னிந்திய நடிகையான ஸ்ரீதிவ்யா ஹைதராபாத்தை சேர்ந்த இவர். குழந்தை நட்சத்திரமாக முத்தனமுதலாக சினிமாவுக்கு அறிமுகம் ஆனார்.அதன் பிறகு இளம் நடிகையாக சினிமாவுக்கு ENtry கொடுத்தார் ..
சினிமா ஆரம்ப காலங்களில் தெலுங்கில் நடிக்க தொடங்கினர் நடிகை ஸ்ரீதிவ்யா.தெலுங்கு திரைப்படங்கள் நடித்துவிட்டு தான் பின்னர் தமிழ் சினிமாவுக்கு வந்தார் இளம் நடிகையான ஸ்ரீதிவ்யா.
தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார் .இப் படத்தினை தொடர்ந்து “ஜீவா, வெள்ளக்கார துறை, காக்கி சட்டை, மருது” போன்ற படங்களில் நடித்தார் நடிகை ஸ்ரீதிவ்யா.
தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் குறுகிய காலகட்டத்தில் மனதில் இடம் பிடித்தார் நடிகை ஸ்ரீதிவ்யா.தற்போது நடிகை ஸ்ரீதிவ்யாவிற்கு பட வாய்ப்புகள் அதிக இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
சமீபத்தில் மலையாளத்தில் கடந்த ஆண்டு ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது தமிழில் ஒரு படத்தில் சிறப்பாக நடித்து வருகிறார்