யுவன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் ரகுல் பிரீத் சிங். தாக்கத் தடைகளை போன்ற படங்களில் நடித்திருந்தாலும் தமிழை விட இவருக்கு தெலுங்கில் தான் பாட வாய்ப்புகள் அமோகமாக கிடைத்தது.
எனினும் சில காலங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்க வந்த இவர் ஸ்பைடர் மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களில் நடித்தார். தீரன் அதிகாரம் ஒன்று என்ற படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை அடுத்து தமிழ் சினிமாவில் ரகுல் ப்ரீத் சிங்கை ஒரு நல்ல நடிகை என்று ரசிகர்கள்கள் கொண்டாட தொடங்கினார்கள்.
தற்போது இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அயலான் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மேலும் இந்தப் படத்திற்கான பணிகள் முழுமையாக முடிந்துவிட்ட தருவாயில் ஏதோ ஒரு சில காரணங்களால் இந்த திரைப்படம் இன்னும் திரைக்கு வராமல் உள்ளது.
30 வயதை கடந்துவிட்ட நிலையில் கூட இவர் பிரபல தயாரிப்பாளர் ஒருவரை காதலித்து வருவதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளிவந்த நிலையில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், ரகுல் ப்ரீத் சிங்ன் இஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களை அவ்வப்போது பதிவிட்டு வருவார். தற்போது தன்னுடைய அங்க அழகுகள் தெரிய மாடர்ன் முன்னழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுளார்.