ஷெரின் ஷ்ரிங்கர் ஒரு இந்திய மாடல் மற்றும் நடிகை ஆவார், அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் திரையுலகில் பணியாற்றுகிறார். ஷெரின் ஷ்ரிங்கர் 5 மே 1987 பெங்களூரில் பிறந்தார்.
தனது மாடலிங் வாழ்க்கையைத் தொடர பள்ளிப் படிப்பை நிறுத்தினார். அவர் தனது வாழ்க்கையை ஒரு மாடலாக தொடங்கினார்.
அவர் 2002 -ம் ஆண்டு கன்னட திரைப்படமான “போலீஸ் டாக்” இல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் அவர் கன்னட திரைப்படமான “துருவா (2002)” இல் தோன்றினார். “துள்ளுவதோ இளமை (2002)” மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமான பிறகு அவர் புகழ் பெற்றார்.
2019 -ம் ஆண்டில், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ்: சீசன் 3 இல் பங்கேற்றார். தற்போது ஷெரின் மாடலிங் துறையில் க.வ.ர்ச்சியான போட்டோஷூட்களில் கலந்துகொண்டு கவ.ர்ச்.சியாக போஸ் கொடுத்து அந்த போட்டோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.