மாடலிங் துறை மூலம் படு கிளாமராக சினிமாவுக்குள் நுழைந்து கலக்கி வந்தவர்தான் யாஷிகா ஆனந்த். இவர் 2015 ஆம் ஆண்டு சந்தானம் நடித்த “இனிமேல் இப்படித்தான்” என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் தோன்ற வாய்ப்பு கிடைத்த போது இவரால் படப்பிடிப்புக்கு செல்ல இயலாத காரணத்தினால் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டது.
இதன் பின்னர் இவர் 2016 ஆம் ஆண்டு ஜீவா நடித்த “கவலை வேண்டாம்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனை அடுத்து இவர் பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரும் விரும்பக்கூடிய நபராக மாறினார்.
அதன் பிறகு படங்களில் நடித்து வந்த இவர் இடையில் சிறிய கார் விபத்து ஒன்றில் சிக்கி தன்னுடைய தோழியை இழந்தார். மிகுந்த உடல் காயங்களை பெற்ற நடிகை யாஷிகா ஆனந்த் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் சிகிச்சை மற்றும் ஓய்வு பெற்றுக் கொண்டு இருந்தார். இவர் தற்போது உடல் நலம் மீண்டு வந்து தனது அதீதக் கவர்ச்சியால் ரசிகர்களை மட்டுமல்லாமல் திரை உலகையே கலங்கடித்து வருகிறார்.
இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள். தற்போது இவர் பதிவிட்டு இருக்கக்கூடிய ஹாட்டான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் சிந்தனையை இழந்து தவித்து வருகிறார்கள்.