Tuesday, March 28, 2023
Homeசினிமாபொட்டு துணி இல்லாமல் குளியல் தொட்டியில் பாபநாசம் பட நடிகை எஸ்தர் அணில்..! இணையத்தில்...

பொட்டு துணி இல்லாமல் குளியல் தொட்டியில் பாபநாசம் பட நடிகை எஸ்தர் அணில்..! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

2010 ஆம் ஆண்டு “நல்லவன்” திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரை உலகுக்கு அறிமுகமானவர்தான் எஸ்தர் அனில். மலையாளப் படங்களிலும் இவர் நடித்து இவன் நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

குறிப்பாக இவர் 2013 ஆம் ஆண்டு டிராமா திரில்லர் படமான த்ரிஷ்யம் மற்றும் த்ரிஷ்யம் 2 படங்களில் நடித்து பட்டையை கிளப்பி இருப்பார். அதுபோலவே 2020 ஆம் ஆண்டு ஊலுவில் ஊலு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தமிழ், மலையாளம் மட்டுமல்ல தெலுங்கிலும் சில படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். தமிழில் “பாபநாசம்” என்ற படத்தில் இவர் மிகவும் சிறப்பாக நடித்திருப்பார்.

தற்போது பட வாய்ப்புகள் அதிகம் இல்லாத நிலையில் இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்ட புகைப்படத்தில் பாத்டப்பில் படுத்தவாறு  போஸ் கொடுத்திருக்கும் இந்த படத்தை பார்க்கும் போதே மனசுக்குள் பலகோடி பட்டாம்பூச்சிகள் இறக்கை விரித்து பறப்பது போல் உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments