இவர் “கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு” எனும் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் . இவர் தனது நடிப்பினால் ரசிகர்கள் மத்தியில் இந்த அளவு உயர்ந்திருக்கிறார் என்று கூறலாம்.
இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தன் நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உருவாக்கி உள்ளார். அதுமட்டுமின்றி இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான “முரளி” “கார்த்திக் ” போன்ற நடிகர்களுடன் நடித்து திரை உலகில் தனக்கென ஒரு இடம் பிடித்துக் கொண்டவர்.
அதன் பிறகு பட வாய்ப்புகள் மெல்ல மெல்ல குறைய சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்தார். தற்போது சோஷியல் மீடியாவில் பிஸியாக இருக்கும் இவர் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.அந்த வகையில் தற்போது தலைகீழாய் நின்று கொண்டு “யோகா” செய்வது போல புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை ஏக்கத்தில் ஆழ்த்தியுள்ளார்.
தற்போது தன் சோசியல் மீடியா புகைப்படங்களுக்கு என்று தனி ஒரு ரசிகர் பட்டாளங்கள் உருவாகும் அளவு வளர்ந்து உள்ளார்.