இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான “இறுதிச்சுற்று” எனும் திரைப்படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்த இவர் திரைப்படத்தில் மட்டும் குத்துச்சண்டை வீராங்கனை கிடையாது நிஜத்திலும் குத்துச்சண்டை வீராங்கனை என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.
இதனைத் தொடர்ந்து இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “ஆண்டவர் கட்டளை” என்னும் திரைப்படத்திலும் ராகவா லாரன்ஸ் உடன் “சிவலிங்கா” உட்பட திரைப்படத்திலும் நடித்தார்.
அவரின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் “ஓ மை கடவுளே” இந்த திரைப்படத்தில் நடிகர் அசோக் செல்வன் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
ஒரு பக்கம் சினிமாவில் பிசியாக நடித்து வந்தாலும் கூட மறுபக்கம் கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது படுகவர்ச்சியாகபோஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் இப்படி தினமும் புகைப்படங்களை வெளியிடவேண்டும் என்று சொல்லிவிட்டு வருகின்றனர்.