மலையாளத்தில் விரல் விட்டு எண்ண முடியாத அளவுக்கு படங்களில் நடித்து இருக்கக்கூடிய இவர் தமிழில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் சிறந்த கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தாலும் கூட தமிழில் அவரால் முன்னணி நடிகையாக ஜெயிக்க முடியவில்லை.
இவர் தமிழில் நடித்த படங்கள் “முதல் கனவே” “சிங்கம் புலி” “மல்லுக்கட்டு” உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த தமிழ் படங்கள் எதுவும் அந்த அளவுக்கு இவருக்கு பெயர் வாங்கிக் கொடுக்கவில்லை. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
பல நடிகைகள் பட வாய்ப்புக்காக கவர்ச்சியில் தாண்டவம் ஆடி வரும் நிலையில் இவரும் அந்த பட்டியலில் இணைந்துள்ளனர். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது கவர்ச்சியான போட்டோ சூட்களை நடத்தி ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறார். அந்த வகையில் தற்போது பகிர்ந்த புகைப்படத்தில் பனியன் போன்ற உடை அணிந்து கொண்டு தன் முன்னழகு எடுப்பாக தெரியும்படி போஸ் கொடுத்து இளைஞர்களை சூடேற்றி வருகிறார்.
இதை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.