இஷா ரெப்பா கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் தொழிலில் இறங்கிய இவர் தெலுங்கில் மிகச் சிறப்பான நடிப்பு மூலம் தன்னை ஒரு கதாநாயகியாக உயர்த்திக் கொண்டவர். இவர் நடித்த முதல் தெலுங்கு படம் மாபெரும் வெற்றியை தந்ததை தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் இவர் தாறுமாறாக கவர்ச்சியை காட்டி இளசுகளை தடுமாற வைத்திருக்கிறார்.
தமிழில் தற்போது தான் தலையை காட்ட ஆரம்பித்திருக்கும் இவர் தளபதி விஜய் உடன் இணைந்து “பிகில்” படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்திருந்தார். மேலும் இவர் நடித்த “ஓய்” என்கிற தமிழ் படம் பெரிய அளவு வரவேற்ப்பை ரசிகர்கள் மத்தியில் கொடுக்கவில்லை. அழகு மற்றும் கவர்ச்சியை காட்டி நடித்தபோதும் இவரது நடிப்பு மக்களிடம் வரவேற்பை பெறவில்லை என்று தான் கூற வேண்டும்.
சினிமா வாய்ப்பு குறைந்து விட்டது காரணமாக இவர் சோசியல் மீடியாவில் அதிக ஈடுபாடோடு காணப்படுகிறார். தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அசரடித்து வருகிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அந்த பொண்ணு இந்த பொண்ணு..! நம்பவே முடியலையே..! என்று வாயை பிளந்து வருகிறார்கள்.