தமிழ் திரையுலகில் தளபதி என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் தளபதி விஜய்யோடு இணைந்து பீஸ்ட் படத்தில் கலக்கி இருந்த நடிகை தான் பூஜா ஹெக்டே. இவர் தமிழில் முகமூடி என்ற படத்தில் நடித்திருந்ததார். இவருக்கு சரியான அறிமுகம் கிடைத்தது எனினும் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை என்று கூறலாம்.
இதை அடுத்து தமிழ் படங்கள் இல்லாத நிலையில் இவர் தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். இதன் மூலம் இவருக்கு மாஸ் ஹீரோக்களோடு இணைந்து நடிக்க கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. மேலும் இவர் மகரிஷி, அல வைகுண்ட புரம்லூ போன்ற தெலுங்கு படங்களில் நடித்து தொடர்ச்சியான கிட்டுகளை கொடுத்ததால் தமிழில் மீண்டும் பீஸ்ட் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
தற்போது இவர் பாலிவுட் சல்மான் கான் உடன் இணைந்து நடித்த வருகிறார். தொடர்ந்து தனக்கான சினிமா வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள தன்னுடைய இணையப் பக்கத்தில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து இழுக்கின்றது மற்றும் லைக்குகளையும் குவித்து வருகின்றது.