தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் சக்கை போடு போட்டு ரசிகர்களின் இதய ராணியாக வலம் வந்த நடிகை கிரண் தமிழில் ஜெமினி படம் மூலம் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் நடிகர்கள் விக்ரம், விஜயகாந்த், சரத்குமார், விஜய், அஜித் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
ஆனால் பட வாய்ப்புகள் கூட கூட தன்னுடைய உடல் எடையும் கூடி குண்டாகி போனார். குறுகிய காலத்திலேயே வயதான பெண் போன்ற தோற்றத்தை பெற்றார். இதனால் இவருக்கு படவாய்ப்புகள் சடசடவென குறைந்தது. நல்ல நடிப்புத் திறமை வாட்டசாட்டமான தோற்றம் ரசிகர்களை கவரும் இவருடைய கவர்ச்சி என இருந்தாலும் கூட வயதானவர் போன்ற தோற்றத்தின் காரணத்தினால் அவருக்கு படவாய்ப்புகள் குறைந்தது.
இதனை அடுத்து சமூக வலைத்தளங்களில் படு பிசியாக இருக்கும் இவர் படங்களில் நடித்து சம்பாதித்ததை விட வளைதளங்களில் அதிக அளவு சம்பாதித்து வருகிறார் என்று கூறலாம். தனது அழகிய புகைப்படங்கள் மற்றும் அதீத கவர்ச்சியோடு இருக்கும் அந்தப் படங்களை ரசிகர்களுக்கு விருந்தாக்கி இவர் பணம் சம்பாதித்து வருகிறார். இது போல தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களில் அதிகளவு கவர்ச்சி வெளிப்பட்டுள்ளது.
இதனை பார்த்த, ரசிகர்கள் இவரின் அதீத கவர்ச்சியான உடல் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.